History of Temple
History of Temple
கைலயத்தில் ஒரு நாள் அண்ட சராசரங்களுக்கு ௭ல்லாம் அன்றாட பாடி அலைகின்றவன் ௭ல்லாம் ஆய மகேஸ்வரன் சிவபெருமான் அன்னன பார்வதிதேவியுடன் உணவு அருந்தும் நேரதில் கல்லி௫ம் வேனளக்கும் கி௫னப ௨யிர்களுக்கும் நல்உறனவ தந்து அ௫ளும் நாதன் அவரல்லவோ என்ற ஒரு பாடல் இராத்திரியில் இருந்து ஒலித்து வந்தது அதை கேட்ட பார்வதிதேவியார் புண்ணகைத்தார் இதை பார்த்த சிவபெருமான் ஏன் புன்னகைக்கிறாய் என கேட்டார் அப்போது பார்வதிதேவியார் சொல்கிறாள் அனைத்து ஜீவராசியாருகும் பாடி அலைகிறீர்கள் ஆனால் கல்லிருல் அதாவது பாரைக்கு மத்தியிலே தேரை இருக்கிறது அதை போலவே கருவிலும் சிசு வளர்கிரது அதற்கு ஏப்படி உணவு அளிக்க முடியும் என்று நினைத்தேன் சிரிப்பு வந்து விட்டது என்று ௯ரினார் இதற்கு சிவபெருமான் ௯ரினார் சர்வலோக நாயகியே அது மிக பரம ரகசியம் ஆனது. நீ கேட்டு வீட்டாய் பதில் சொல்லாமல் இருக்க முடியாதே என கூறினார் சிவபெருமான் சொல்லுங்கள் பிரபு உங்கள் சிரக்கத்தை கேட்க மிக ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் என்றார் பார்வதிதேவியார் பார்வதிதேவியின் காது அருகில் அந்த பாடலின் ரகசியத்தை
சொன்னார் சிவபெருமான் இந்த ரகசியம் சிவபெருமான் கழுத்தில் மாலையாக அலங்கரித்து கொண்டு இருகும் அந்த நாகதேவனுக்கு அவ்வலவு அருகில் இருந்தும் கேட்கவில்லையே என்ற மனஸ்தாபம் நகதேவனன வாட்டியது அந்த ரகசியதை எப்படியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் நகதேவனுக்கு தூண்டியது இதற்கு என்ன செய்வது எப்படி செய்வது என சிந்தித்த நாகதேவன் தன்னையே இந்த சோதனைக்கு உட்படுத்தி தானே சோதித்து விடுவோம் என்று முடிவு செய்து அதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்தது கோவும் குத்தும் இருக்கும் மேற்கு மலைத் தொடரில் சிலம்புகரை என்னும் ஒரு வனம் உள்ளது அந்த வனத்தில் பெரிய கட்டாரைகள் மேலோங்கி இருந்தன அந்த பாரைகலுக்கு நடுவே இடுக்கான ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கே ஒரு மண் புற்னற தேர்ந்து நாகம் அங்கு உணவு நீர் இல்லாமல் தவம் செய்ய தொடங்கியது நாகம் நீர் உணவு இன்றி கடுமையான தவத்தை மேற்கொண்டது சிவபெருமானின் கழுத்தையே சுற்றி அலங்கரிக்கின்ற நகதேவனின் இந்த கடுமையான தவைத்திற்கு காரணம் அரிந்து கொண்டார் தனது துனைவியாருக்கு ஏர்பட்ட சந்தேகம் இந்த நாக தேவனுக்கு வந்து விட்டது அதை தெரிந்து கொள்ளுவதற்காக இந்த நாக தேவன் தவம் செய்கிறது இதை நாக தேவனுகு எப்படி தெரிவிப்பது
நேரடியாக சோதனை செய்கின்ற தன்னையே தேர்ந்து எடுத்து விட்டானே இதற்கு என்ன செய்வது என்று கருதிய சிவபெருமான் எதற்கும் சில நாட்கள் விட்டு வைப்போம் என முடிவு செய்தார் நாக தேவன் தன் தவத்தை கடுமை ஆக்கிக் கொண்டான் அண்ண ஆகாரம் நீர் இன்றி பல நாட்கள் நாக தேவன் தவம் இருந்தது தூனிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் எங்கும் எதிலும் எப்பவும் இருப்பார். என்ன இருந்தாலும் அந்த சர்வேஸ்வரனின் கழுத்தை அலங்கரிக்கின்ற மாலையாக இருந்தும் அவருக்கு தெரியாமலா இருக்கும் என்ற எண்ணம் நாகதேவனுக்கு ஒவ்வொரு வினாடியும் விலர்ந்தது இப்படி உணவு இன்றி நீர் இன்றி நித்திரை இன்றி தவம் இருந்தால் என் உடல் நிலை என்னவாகும் என்று அப்படி உலர்ந்து போனால் மீண்டும் அந்த சர்வேஸ்வரனுக்கு மாலையாக இருக்க முடியும் அச்சமும் நாகதேவனுக்கு ஏற்பட்டது என்னவானலும் நாம் மெற்கொண்ட தவத்தின் அந்த ரகசியத்தை தெரியாமல் திரும்புவது இல்லை என்ற முழு உணர்வோடு தொடர்ந்து தவம் இருந்து வந்தது நாகதேவன் தவம் இருந்து சேம்பு கறைக்கும் கிழக்கில் மருதமலை சாரலில் வணீகம் விவசாயம் செய்து வரும் மக்கள்கள் வழ்ந்து வந்தனர் வணிகத்திலும் சரி விவசாயத்திலும் சரி நல்ல முறையோடு பாடு பட்டு நல்ல முரையோடு செய்து
வந்தனர் அவர்களில் கானயன் அவரின் வலித்தொனர் உலகையன் ஆகியோர் அங்கு வாழ்ந்து வந்த குடும்பங்களில் முக்கியமானவர்கள். அவர்களின் உறவினர்கள் மாமன் வைத்தினர்கள் அண்ணன் தம்பிகள் ஆகியோரின் குடும்பங்கள் நல்ல முறையில் விவசாயம் செய்தும் அங்கு விலைகின்ற விலை வகைகலை அயளூருக்கு எடுத்து சென்று விற்பனை செய்து அவர்களுக்கு தேவையானவற்றை கொல்முதல் செய்தும் தங்கள் குடும்பங்ககளுக்கு தேவையானவைகளை வினியோகம் செய்தும் சிறப்பாகவும் செழிப்பாகவும் வழ்ந்து வந்தனர் ஆடு மாடுகளை வளர்ப்பதிலும் அவைகளை பராமரிப்பதிலும் சிறப்பாக இருந்தனர் வசிக்கின்ற இடம் மழை சாரல் ஆனதினால் விவசாய நிலங்கலில் பண்றிகள் முல்லம் பன்றிகள் விலை பொருட்களை மேயித்து அளிப்பது வலகமாக இருந்தது அவைகளை வேட்டை நாய்களை வளர்த்தும் வில் அம்பு ஈட்டி வேல் வால் பொன்றவற்றை வைய்த்து தாக்கி அந்த மிருகங்களிடம் இருந்து விவசாய நிலங்களை காப்பாற்றுவார்கள் அது மட்டும் அல்ல அவர்கள் காட்டிற்கு சென்று வேட்டையாடுதல் ஒரு பெரிய பொழுதுபோக்கு ஆகும் தங்கலுடைய தொலில் நெரங்களை தவிர மற்ற நெரங்களில் அருகில் உள்ள காட்டில் வேட்டையாடவும் செல்வார்கள் காட்டில் திறியும் மிருகங்களை முயல்கள் பன்றிகள் போன்ற
மிருகங்களை வேட்டையாடி உணவாகவும் உண்பார்கள் அது மட்டும் அல்ல காட்டில் வாழும் கொடிய மிருகங்கள் ஆகிய புலி நரி கரடி வேங்கை போன்ற மிருகங்களையும் வேட்டையாடுவார்கள் ஒரு நாள் காளையின் மகன் கான தேவனும் கர்கையின் மகன் தேவராண்டியும் மற்றும் அவர் குடும்ப நண்பர்களுடன் வேட்டைக்கு சென்று இருந்தார்கள் அவர்களுடன் வேட்டைக்காக பழக்கப்பட்ட நாய்களையும் அழைத்து கொண்டு உணவுக்கான கட்டு சாண மூட்டைகளுடன் புரப்பட்டு வேட்டைக்கு சென்றனர் காட்டுக்குள் சென்ற உடன் மான்களையோ பன்றிகளையோ வெட்டையாடி பிடித்து விடுவார்கள் ஆனால் அந்த ஒரு நாள் மட்டும் மாலை நேரம் ஆகியும் ஒரு குருவி கூட தென்படவில்லை வேட்டை கிடைக்காமல் அந்த தேவராண்டியும் கானதேவனும் மிகவும் வருந்தினார்கள் வெறும் கையோடு விடு திரும்பக் கூடாது என்ற எண்ணத்தை கருதிய கானதேவனும் தேவராண்டியும் அவர்களின் நண்பர்கள் கொண்டு வந்த கட்டு சாண உணவை உண்டு தங்கலும் பசியாற்றினர் பின்னர் இன்றைக்கு என்ன செய்வது என்று யோசித்தார்கள் இன்று இரவு தங்கி இருந்தாவது நாளை விடிந்து எதையாவது வேட்டையாடி ஒரு மானையோ அல்லது பன்றியோ பிடித்து செல்ல வேண்டும் என்று முடிவு
செய்தார்கள். உணவு உண்ட பின் தங்களுக்கு உயர்வான மரங்களில் துஸ்ட மிருகங்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உயரமான இடங்களை தேர்வு செய்தனர் கானதேவனும் தேவராண்டியும் மிக உயரமான மரகிளையில் தேர்ந்து எடுத்து அமர்ந்து கொண்டு நாலை காலை என்ன செய்வது என திட்டம் போட்டனர் அந்த நேரத்தில்தான் தாங்கள் அமர்ந்துள்ள இடத்தில் சற்று தொலைவில் மண்பாரைக்கு அடியில் ஒரு பிரகாசமான வெளிச்சம் தோன்றியது அது வட்ட வடிவில் தெரிந்தது அதை அவர்கள் மிக வியப்போடு பார்த்தனர் அந்த பாறைகளின் இடுக்கில் மண்புற்று தென்பட்டது அதை சுற்றி மிக பிராகாசமான வட்ட வடிவில் வெளிச்சம் தெரிந்தது அந்த ஒளி சிவபெருமான் அணிகலன் ஆகிய நாகதேவன் தவம் செய்து வந்த இடம் ஆயினால் அந்த இடம் சுடர் விட்டு பிரகாசித்து கொண்டு இருந்தது நாகதேவனின் தவம் உச்சகட்டத்தை அடைந்து கொண்டு இருந்தது இதனை உணர்ந்த பார்வதிதேவியார் நாக தேவனின் தவ நிலையை சிவபெருமானுக்கு எடுத்து கூறி இன்னும் எத்தனை நாட்களுக்கு நாகதேவனை சோதனை செய்ய போகிறீர்கள் பல நாட்கள் ஆகி விட்டதே என்று சொன்னார் நமக்குள் இருக்கும் ரகசியம் தனக்கும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அதற்காக பெரும் தவத்தை மேற்கொண்டு உள்ளது அதை உணர்த்த வேண்டியது நம் பொருப்பு ஆகும் அதை எப்படி
எப்போது உணர்த்த வேண்டும் என்பதை நான் சிந்திக்கிறேன் என்று சிவபெருமான் கூரினார் இதற்காக ஒரு வழிமுறையை வகுத்து சிவபெருமான் புறப்பட்டார் அந்த நேரம் சூரியன் தன் வேலைகளை முடித்து மெற்கில் மரைந்து நடு இரவை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது பல கோடி ஜீவராசிகளும் உணவு அளிக்க காலம் நேரம் பார்க்க முடியவில்லையே பல நட்களாக தவம் இருந்த நாகதேவன் மிகவும் சோர்வடைந்து நிற்பதற்குகூட சக்தி இல்லாமல் இருப்பான் அதற்கு எப்படி சக்தான உணவு அளிப்பது என்பதை சிந்தித்து பூளோகத்திற்கு வந்த சிவபெருமான் ஒரு வேடனின் உருவெடுத்து சற்று வேடிக்கை செய்துதான் உணவு அளிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார் அதன் படி வேடனாகிய சிவபெருமான் நாகதேவன் தவம் இருந்த வனத்துக்கு அருகில் உள்ள சிலம்புக்கரை என்ற இடத்துக்கு கிழக்கில் உள்ள மருதமலை சாரலுக்கு வந்தார் அங்கெ குடி இருக்கும் கானையன் ஆட்டு பெட்டிக்கு சென்று அந்த பெட்டியிலே கருமை நிறம் உள்ள ஆட்டினை தேர்வு செய்து அதன் அருகில் சென்று அந்த ஆடினை இரண்டாக பிழந்து ஈரலையும் குடலையும் எடுத்து கொண்டார் தன் அனிகலன் ஆகிய அந்த நாகதேவன் மிகவும் கலைத்து சோர்வாக இருப்பதினால் மிருதுவான உணவு கொடுப்பதுடன் சிறப்பாக
இருக்கும் என்று கருதினார் ஆட்டின் குடலை வேடனாக மாரி இருக்கும் சிவபெருமான் மாலையாக அணிந்து கொண்டான் அந்த ஈரலை தன்னுடைய வாயில் கவ்வி எடுத்துக்கொண்டு நொடிப்பொலுதில் சேம்புக்கரை பாறைகல் நிறைந்து இருக்கும் இடத்தை அடைந்தார் கழுத்தில் குடல் மாலையும் வாயில் ஈரலை அணிந்தவாரு கருணாமூர்த்தியான சிவபெருமான் அங்கு நிற்பதினால் அந்த நடு நிசியிலும் பகல் பொன்ற வெளிச்சம் தெரிந்து கொண்டு இருந்தது அங்கே தன் அணிகலன் ஆகிய நாகதேவன் புற்றுக்கண்ணில் மூச்சு விடும் சத்தம் கூட கேட்கவில்லை அவ்வளவு கடுமையான தவம் இருந்ததில் தவம் உச்ச கட்டத்திற்கு வந்து விட்டது இனி விட்டால் நாகதேவன் உயிருக்கு ஆபத்து வந்து விடும் என்று யோசனை செய்தபடி புற்றின் மெற்புர கண்ணின் வழியாக சிவபெருமான் ஆகிய வேடன் தான் கொண்டு வந்த ஈரலையும் குடலையும் புற்றுக்குள் போட்டார். அந்த உணவு நகதேவனின் முன் வந்து விழுந்தது உண்ர்சி பெருகினார் தன் தலைவன் தனக்கு தேவையான நேரத்தில் உணவு தந்து என் உயிரை கப்பாற்றி விட்டார் என்று உணர்ந்து தன் தவ கோலைத்தை கலைத்து உடனே புட்ற்றுக்கண் வலியாக தன் தலையை உயர்த்தி தன் தலைவனை பார்து அங்கே நாகதேவன் சாதாரனமான ஒரு வேடனை கண்டான் தனக்கு ஒரு சாதார வேடன் உணவு அளித்தான் என்று நினைத்து நகதேவன்
வருந்தினான் நாகதேவனின் மண கவலையை ஆரிந்த சிவபெருமான் நகதேவனிடம் கூருகிறார் நாகதேவா என்னை உனக்கு ஒரு வேடனாகத்தான் தெரியும் ஏன் என்றால் நீ என்னையே சோதனை செய்ய துணிந்து இங்கே வந்து தவம் இருகிறாயே உன்னுடைய சோதிக்கும் எண்ணம் உன் கண்களை மறைத்து விட்டது என்று சிவபெருமான் சொன்னார் அதன் பிறகு நாகதேவன் தன்னை உனர்ந்து தன் நினைவிற்கு ஈர்த்து தன் பலைய நிலை அடைந்ததும் உடனே நாகதேவன் தன் பிழையை உணர்ந்து சிவபெருமானின் திருப்பாதங்களில் விலுந்து மன்னித்து அருல வேண்டும் என்று கோரினார். இதை கேட்ட சிவபெருமான் நாகதேவா நீ தவறு ஏதும் செய்யவில்லை நான் என்னுடைய ஆலைகின்ற பனியை செய்யவே செய்து மற்றவர்களுக்கு எடுத்து கூறுகின்ற இந்த மாதிரி சந்தர்பங்கள்தான் பயன்படும் என்றார். சர்வேஸ்வரா தங்கல் சொல்வது உண்மைதான் ஆனால் இந்த நடுனிசியில் அர்த்த ராத்திரி வேளையில் தாங்கல் துனாவலுதியன்ரி யாரும் இல்லாது இந்த நடு காட்டில் தாங்கல் தனக்கு உணவு அளிதது யார் கண்டார் என்ரு எனக்கு விளங்க வில்லை என்றது அனைவரும் கங்கையில் நீரடிய பிறகு தாய்மார்கலின் தலையில் தீர்த்த குடங்களூடன் ஊர்வலம் வந்து கோவிலை அடைவார்கள்
அடுத்த நாள் ஊருக்கு வெலியில் கூடாரம் அமைத்து அந்த கூடாரத்துக்கு அன்று மலையில் கொலுவைத்து உள்ள சிலைகனள இரு பேலைகலில் அடுக்கி வைத்து கோலையா கொறசையர் பேலைகலை இரு கைகலில் ஏந்தியவாரு நகர்வலமாக கூடாரத்திற்கு செல்வார்கள் அந்த காட்சி மெய் சிலிகும் வகையில் இருகும் கூடரதில் தெற்கு பர்த படி அன்று மெடை அமைத்து ஒலை சுவட்டில் எழுதபட்டுள்ளபடி பூஜைகள் நடைத்துவார்கள் அந்த இரவில்தான் வேடன் உருவில் சிவபெருமான் புற்றுகண் நாகதேவனுகு உணவு அளித்த இரவு அன்னை பார்வதி சிவபெருமானுக்கு உணவு பருமாருகின்ர சங்க்கல்ப நிகழ்ச்சி நனடபெரும் கானணயன் மகள் உணவு படைத்து கோழி முட்டையை தானே முழுமையாக உண்ண வேண்டும் சிவபெருமானுக்கு உணவு படைத்து உணவு அருந்திய பின்னர் வேடனாகிய கோலைடயன் ஆகிய காலையன் சம்பதியரில் ஒருவர் பூசாரியின் முடியை மொட்டை அடித்து கரும்புல்லி செம்புல்லி குத்தி பூசரியின் இடுப்பில் கச்னச கட்டி நீலமான கயிரில் கட்டி நான்கு பக்கங்கலிலும் நான்கு பேர்கள் பூசரியை பிடித்து கொள்வார்கள் கூடாரத்தில் அந்த இரவில் பூஜை செய்து பூசாரினய முன் நடக்க செய்து பின்னர் நான்கு பேர்கள் கயிற்னற பிடித்த வன்னம் ஊருக்குள் இருக்கும் அருல் மிகு வேட்டைக்கார சுவாமியின்